பாட்டுப்பாடி பெண்ணை மயக்கும் வசியரகசிய தாந்த்ரீகமு
பாட்டுப்பாடி பெண்ணை மயக்கும் வசியரகசிய தாந்த்ரீகமுறை.
இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்.மழை வரும்.பாம்புவரும்.நோய் குணமாகும்.விளக்கெரியும் இன்னும் என்னென்னவோ ஜாலங்களை எல்லாம் இசையால் செய்யலாம்.ஏன் இறைவனாகிய சிவபெருமானையே சாமகானம் பாடி மயக்கி இமயமலையின் அடியில் சிக்குண்டு இருந்த நிலையில் இருந்து ராவணன் மீண்டாரே
அந்தவகையில் பெண்களை வசியப்படுத்தும் முறையைப்பார்ப்போம்.
பெண்கள் பின்னாலேயே சிலர் விசிலடித்துக்கொண்டே ஒரு காலத்தில் அலைவார்கள்,அந்தப்பெண்ணைக்கவர.இதெல்லாம் அதன் அடிப்படையில் தான்.
புன்னாகவராளி ராகம்.
புண்ணாகவராளி பாடினால் பெண்நாகம் மயங்கும்" என்றொரு வாக்குள்ளது.அப்படி என்றால் பெண்நாகம் மயங்கும் என்பது அர்த்தம் அல்ல.பெண்ணும் நாகமும் மயங்கும் என்பதுதான் அதன் உள் அர்த்தம்.
தனக்குப்பிடித்த பெண் முன் புன்னாகவராளி ராகத்தில் அமைந்த பாடலைப்பாடினால் அந்த பெண் மனதில் இடம்பிடிக்கலாம்.திரும்ப திரும்ப அவள் முன் இந்த ராகத்தில் அமைந்த பாடலை பாடி வரும்போது பேசாத பெண்ணாயிருந்தால் கூட நம்மிடம் நாளடைவில் பேசி நமக்கு நெருக்கமாகிவிடுவாள்.
இந்த ராகம் பாம்புகளை மயக்குவதைப்போல பெண்களையும் மயக்கும்.
கணவனும் மனைவியும் தாம்பத்யம் வைக்கும்பொழுதில் இந்த ராகப்பாடலை ஒலிக்கவிட்டுக்கொண்டே செக்ஸ் வைத்துக்கொண்டால் அந்த செக்ஸில் ஒருவித பரவசநிலையை இருவரும் உணரலாம்.
பாம்பு படத்தையும் தான் வசியமாக்கவிரும்பும் பெண்ணின் படத்தையும் வைத்து செய்யும் பிரயோகமுறை ஒன்று உள்ளது இதைச்செய்யும்போது ஒரே வார்த்தில் அப்பெண் வசியமாகிவிடுவாள்.
இதைப்பயன்படுத்தி அடுத்தவர் மனைவி ஆட்டயப்போடும் அபாயம் இருப்பதால் இதைப்பதிவிடுவதை தவிர்க்கிறேன்.
குறிப்பு பாட்டுப்பாடுகிறேன் பேர்வழி என்று கர்ணகடூரமாகப் பாடி அந்தப்பெண் தலைத்தெறிக்க ஓடினால் அதற்கு நான்ப்பொறுப்பல்ல.
உங்கள் மனைவியோ காதலியோ பாம்புபோல் மயங்கிகிடக்க புன்னாகவராளியைப்பயன்படுத்துங்கள்.
பாம்புகள் காதல்கொண்டு மகிழுங்கள்.வாழ்த்துக்கள்.

5年前